Top Ad unit 728 × 90

உலகின் மிகவும் பிஸியான ஏர்போர்ட் எது தெரியுமா

*🔖உலகின் மிகவும் பிஸியான ஏர்போர்ட் எது தெரியுமா?*♨

சில வாரங்களுக்கு முன்னரே உலகின் மிகவும் பிஸியான ஏர்போர்ட் என்ற பெருமையை பெற்றது மும்பை விமான நிலையம்.

ஒரே ஒரு விமான ஓடுதளம் கொண்ட மும்பை சர்வதேச விமான நிலையம் உலகின் மிகவும் பிஸியான விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள காட்விக் விமான நிலையத்தினை பின்னுக்குத்தள்ளி மும்பை விமான நிலையம் தரவரிசைப் பட்டியலில் முன்னுக்கு வந்துள்ளது.

மும்பை விமானப் போக்குவரத்துத்துறை க்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றபோதும், ஒவ்வொரு நாளும் 65 விநாடிகளுக்கு ஒருமுறை ஒரு விமானம் புறப்படவோ, தரையிறங்கவோ செய்வது சவாலானப் பணி. குறிப்பாக ஒற்றை ஓடுதளம் கொண்ட விமான நிலையமாக உள்ளது மும்பை சர்வதேச விமான நிலையத்தின் சவால்.

*🔖 நேசம்.காம் ♨*

உலகின் மிகவும் பிஸியான ஏர்போர்ட் எது தெரியுமா Reviewed by Manna Selvakumar on 01:59 Rating: 5
All Rights Reserved by சுரண்டை டைம்ஸ் ©
Designed by Theme in Box

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.