Top Ad unit 728 × 90

இன்றைய செய்தித்துளிகள

*🌍இன்றைய♨செய்தித்துளிகள்🤝*

.        *🌍🔥HOT🔥♨*

*🌍♨தேயிலைக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் தொடர்பு உண்டு தமிழ்த்தாயின் பிள்ளைகள் பழமையான தமிழ் பேசுவதில் பெருமை இந்தியா உதவியுடன் இலங்கையில் மேலும் 10ஆயிரம் வீடுகள் கட்டப்படும் - இலங்கையில் தேயிலை தொழிலாளர்கள் மத்தியில் மோடி பேச்சு.🤝*

*🌍♨அன்னிய செலாவணி வழக்கில் டிடிவி தினகரனை ஆஜர்படுத்த வாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது🤝*

*🌍♨திருப்பூர் : தாராபுரத்தில் +2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி நிவேதா தீக்குளித்து தற்கொலை🔴🤝*

*🌍♨பாகிஸ்தான்: மசூதி அருகே குண்டு வெடிப்பு - பாகிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் படுகாயம்.🤝*

*🌍♨திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பிரணாப் முகர்ஜி நலம் விசாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.🤝*

*🌍♨திருமண விவகாரத்தில் முத்தலாக் ஒரு மோசமான, விரும்பத்தகாத செயலாகும் - உச்சநீதிமன்றம்🤝*

*🌍♨சேகர்ரெட்டியை ஜாமினில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.🤝*

*🌍♨சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்.🤝*

*🌍♨யங் இந்தியா பத்திரிக்கை சொத்து வழக்கு : சோனியா, ராகுலை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி🤝*

*🌍♨வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த ஆம் ஆத்மி சவாலுக்கு தயார் : தேர்தல் ஆணையம்🤝*

*🌍♨மத்திய அரசை பின்பற்றும் மாநில அரசு எதை செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் நீட் தேர்வின் விதிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்று : இல.கணேசன் எம்பி.🤝*

*🌍♨தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  பிளஸ் டூ  தேர்வில் 92.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி.🤝*

*🌍♨பிளஸ் டூ தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்.🤝*

*🌍♨ஜம்மு-காஷ்மீர்: அர்னியாவில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்🔥🤝*

*🌍♨ஆதார் அட்டை கட்டாயமாக்கும் விவகாரம் : இடைகால நிவாரணம் கோரி தொடரப்பட்ட வழக்கினை மே 17 ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்🤝*

*🌍♨முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறந்தநாள் வாழ்த்து : ஆளுநரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் கடிதம்.🤝*

*🌍♨பிளஸ் 2 தேர்வு எழுதிய முதல் திருநங்கை தாரிகா பானு தேர்ச்சி.🤝*

*🌍♨மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக ரூ.466 கோடி நிதி ஒதுக்கீடு: சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா🤝*

*🌍♨தமிழக தலைமைச் செயலாளர் உடன் ஆந்திர ஐஏஎஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை.🤝*

*🌍♨ஆந்திரா மேல்சபை உறுப்பினர் வாக்காட்டி நாராயணரெட்டி வீட்டில் ஐடி ரெய்டு.🔥🤝*

*🌍♨எந்த எந்த நாடுகளில் தலாக் முறை தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு மத்திய & மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.🤝*

*🌍♨புத்தரின் கொள்கைகள் எக்காலத்துக்கும் பொருத்தமானவை : இலங்கையில் பிரதமர் மோடி பேச்சு🤝*

*🌍♨இரட்டை இலை விவகாரம்: பன்னீர் அணி கூடுதல் ஆவணங்கள் தாக்கல்*

*🌍♨தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி.🤝*

*🌍♨திருட்டு விசிடி பிரச்னைகளுக்கு நடவடிக்கை கோரி முதல்வரிடம் விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மனு.🤝*

*🌍♨சோபியான் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ராணுவ அதிகாரி உம்மர் பயஸை தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 தீவிவாதிகளின் புகைப்படங்களை போலீசார் சோபியான் மாவட்டத்தில் ஒட்டியுள்ளனர்.🔴🤝*

*🌍♨கோயம்பேடு - நேரு பூங்கா சுரங்கப்பாதையில் மே14ல் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்: மெட்ரோ நிறுவனம்.🤝*

*🌍♨கோடநாடு கொலை வழக்கு: கோவை சிறையில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.🤝*

*🌍♨ராமேஸ்வரம் அருகே 4 இலங்கை அகதிகள் மீட்பு.🤝*

*🌍♨கைவினைஞர்கள், அவர்களது திறமை பற்றிய இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.🤝*

*🌍♨தாடிக்கொம்பு பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மதுப்பாட்டில்கள் உடைப்பு கடைகள் சூறை போலீசார் விசாரணை.🤝*

*🌍♨டெல்லி : தன் மீதான தணடனையை ரத்து செய்யக் கோரி நீதிபதி கர்ணன் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.🤝*

*🌍♨அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 3 லட்சம் வீடுகள் கட்ட திட்டம்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி.🤝*

*🌍♨பொதுத்தேர்வுகளில் தரவரிசை ரத்துக்கு வரவேற்பு: சீர்திருத்தங்கள் தொடரட்டும் - அன்புமணி ராமதாஸ்.🤝*

*🌍♨திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் ம‌ற்றும் சுற்றுவ‌ட்டார‌ப் பகுதிக‌ளில் ம‌ழை🤝*

*__✍🌍NJM♨NEWS🤝*

இன்றைய செய்தித்துளிகள Reviewed by Manna Selvakumar on 05:13 Rating: 5
All Rights Reserved by சுரண்டை டைம்ஸ் ©
Designed by Theme in Box

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.