Top Ad unit 728 × 90

விளையாட்டு செய்திகள்

┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈ *விளையாட்டு செய்திகள்                          ❀ •┈┈• ❀ ❀ 🍃🌸🍃❀ ❀ •┈┈• 🌐 ➡ *ஐ.பி.எல்: ரெய்னாவின் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத் லயன்ஸ்*

➡ஐ.பி.எல். 10-வது சீசனின் 23-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் லயன்ஸ் வெற்றி பெற்றது.

❀ •┈┈• ❀ ❀ 🍃🌸🍃❀ ❀ •┈┈• 🌐 ➡

*கெய்ல் பேட்டிங் செய்தால் நள்ளிரவு 2 மணிக்கும் டி.வி.யை ஆன் செய்வேன்: காம்பீர் சொல்கிறார்*

➡டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள கிறிஸ் கெய்லை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கவுதம் காம்பீர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

❀ •┈┈• ❀ ❀ 🍃🌸🍃❀ ❀ •┈┈• 🌐 ➡

*இந்தியா - பாகிஸ்தான் விளையாடாமல் இருப்பது உலக ஹாக்கிக்கு நல்லதல்ல: பாக். பெடரேஷன்*

➡இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஹாக்கி விளையாட்டு நடைபெறாமல் இருப்பது உலக ஹாக்கிக்கு நல்லதல்ல என்று பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

❀ •┈┈• ❀ ❀ 🍃🌸🍃❀ ❀ •┈┈• 🌐 ➡

*சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட்; யுவான்டஸ் - மொனாகோ பலப்பரீட்சை*

➡ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட், யுவான்டஸ் - மொனாகோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

❀ •┈┈• ❀ ❀ 🍃🌸🍃❀ ❀ •┈┈• 🌐 ➡

*முக்கிய போட்டிகளை சந்திக்கும் நிலையில் 6 நாட்கள் ஓய்வில் துபாய் சென்றுள்ளார் ஸ்மித்*

➡ஐ.பி.எல். போட்டிகளை சந்திக்கும் நிலையில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 6 நாட்கள் ஓய்வாக தனது குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார்.

❀ •┈┈• ❀ ❀ 🍃🌸🍃❀ ❀ •┈┈• 🌐 ➡
*சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குள் உடற்தகுதி பெறுவது கஷ்டம்: லோகேஷ் ராகுல் சொல்கிறார்*

➡சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பது கடினம் என தோள்பட்டை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட லோகேஷ் ராகுல் கூறியுள்ளார்.

❀ •┈┈• ❀ ❀ 🍃🌸🍃❀ ❀ •┈┈• 🌐 ➡
*ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்து, வங்காள தேசத்திற்கு எதிராக இந்தியா பயிற்சி போட்டியில் விளையாடுகிறது*

➡ஐ.சி.சி. சாம்பயின்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி, நியூசிலாந்து மற்றும் வங்காள தேசம் அணிகளுக்கு எதிராக தலா ஒரு பயிற்சி ஆட்டத்தில் மோத இருக்கிறது.

┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈

விளையாட்டு செய்திகள் Reviewed by Manna Selvakumar on 21:22 Rating: 5
All Rights Reserved by சுரண்டை டைம்ஸ் ©
Designed by Theme in Box

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.