Top Ad unit 728 × 90

சொல்லிட்டாங்க

*♨சொல்லிட்டாங்க...*♨

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏன் கால தாமதம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

- *உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்*

எங்களிடம் எந்த குழப்பமும் இல்லை. சிலர் சொன்ன சில வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்கலாம். அதை ஓபிஎஸ் அணியினர் பெரிதுபடுத்தக்கூடாது.

*அதிமுக எம்.பி. வைத்திலிங்கம்*

அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான பணிகளை சிறந்த முறையில் செய்ய முடியும்.

- *தமாகா தலைவர் ஜி.கே.வாசன்*

நட்சத்திர விடுதிகளின் மது வணிகம் குறைவதை நினைத்து கவலைப்படும் எடப்பாடி அரசு, எப்படி மக்கள்நல அரசாக இருக்க முடியும்.

- *பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி*

*🔖 நேசம்.காம் ♨*

சொல்லிட்டாங்க Reviewed by Manna Selvakumar on 20:01 Rating: 5
All Rights Reserved by சுரண்டை டைம்ஸ் ©
Designed by Theme in Box

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.